காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் – ஹமாஸ் எச்சரிக்கை

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்வோம் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் காசாவில் அப்பாவி பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக்கைதிகளை கொலை செய்வோம். மேலும், பிணைக்கைதிகளை கொலை செய்வதை டிவி நேரலையில் ஒளிபரப்பு செய்வோம் என்றும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here