ஜோகூர் சுல்தான் 17ஆவது மாமன்னராகவும், பேராக் சுல்தான் துணை மாமன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர், 17ஆவது மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா, துணை மாமன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் ஆட்சிக்காலம் ஜனவரி 31, 2024 முதல் அமலுக்கு வரும் என்று ஆட்சியாளர்களின் முத்திரை கீப்பர் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here