ஷாரிர் சமாட்டின் மகள் காலமானார்

கோலாலம்பூர்: அம்னோ மூத்த தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட்டின் மகள்  மரிசா டயானா இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். மறைந்த மரிசா தானா பெர்குபுரான் புக்கிட் கியாராவில் அடக்கம் செய்யப்படுவார் என்று ஷாரிர் கூறினார்.

என் மகள் இன்று அதிகாலை இறந்துவிட்டார். Federal Territory Mosque இறுதிச் சடங்குகள் நடத்தப்படும். மேலும் புக்கிட் கியாராவில் அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here