APM நிரந்தர பதவிகளுக்கான வெற்றிடங்களை அரசு விரைவில் அறிவிக்கும்

பாங்கி:

சிவில் பாதுகாப்புப் படைகளுக்கான (APM ) நிரந்தரப் பணியிடங்களில் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான சில பதவி வெற்றிடங்களை அரசாங்கம் விரைவில் அறிவிக்கும்.

இது குறித்து பொதுச் சேவைத் துறையின் (PSD) இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ வான் அகமட் தஹ்லான் அப்துல் அஜிஸுடன் விவாதித்ததாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here