நீண்ட நாட்களாக கழிப்பறைக்கு விடுப்பு கொடுத்திருக்கும் புகழ் பெற்ற உணவகம்

உணவகத்தில் கழிப்பறை அத்திவாசிய ஒன்று என்பது வலியுறுத்தப்படுகிறது. ஆனால் புகழ் பெற்ற சங்கிலி தொடர் உணவகத்தில் பல மாதங்களாக கழிப்பறை உபயோகிக்க முடியாது என்ற வாசகத்தை காண முடிகிறது.

இது சாத்தியமா

சிறிய உணவகங்கள் முதல் பெரியளவிலான இடங்கள் வரை கழிப்பறை மிகவும் அவசியம் என்பதனை நாம் அறிவோம். ஆனால் புகழ் பெற்ற சங்கிலி தொடர் உணவகத்தில் பல மாதங்களாக கழிப்பறை சரி செய்யாமல் இருப்பது சாத்தியமா என்பது புரியாமல் இருக்கிறது.

அங்கிருந்த பணியாளரிடம் வாடிக்கையாளர் ஒருவர்  நீண்ட காலமாக கழிப்பறை பயன்படுத்த முடியாது என்ற வாசகத்தை காண முடிகிறது. ஏன் என்று கேட்டபோது நாங்களே  வேறொரு இடத்தின் கழிப்பறையை தான் பயன்படுத்துகிறோம் என்றார். மேலும் பலர் கழிப்பறையை உபயோகித்து சரியான முறையில் சுத்தம் செய்வதில்லை என்றார்.

வாடிக்கையாளர் அதற்கு நீங்கள் கழிப்பறையை பூட்டி வைத்து கொண்டு  உங்களிடம் உணவினை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாமே என்று கேட்டதற்கு சரியான விளக்கத்தை வழங்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here