GRS கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது பார்ட்டி சிந்தா சபா (PCS)

கோத்தா கினாபாலு:

பார்ட்டி சிந்தா சபா (PCS) அதிகாரப்பூர்வமாக கபுங்கான் ரக்யாட் சபா (GRS) கூட்டணியில் இணைந்து.

இதனைத் தொடர்ந்து GRS கட்சியில் அங்கம் வகிக்கும் எட்டாவது கட்சியாக PCS மாறியுள்ளது.

PCS தலைவர் செனட்டர் டான்ஸ்ரீ அனிஃபா அமான், GRS தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் மற்றும் கூட்டணியில் உள்ள ஏனைய ஏழு துணைக் கட்சிக்களின் தலைவர்களுக்கும் GRS குடும்பத்தில் தங்களை ஏற்றுக்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here