2024 மெர்டெக்கா தினக் கொண்டாட்டத்தில் ஒலித்த ‘மச்சா…மச்சா…’ தமிழ்ப் பாடல்!

புத்ராஜெயா:

புத்ராஜெயா சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் மலேசியர்களின் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

அதில் இந்தப் பாடலும் இடம் பெற்று அனைத்து இனத்தவர்களும் இடம் பெற்றது ரம்மியமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here