ஷா ஆலம்:
மஇகா-வின் 78 ஆவது பொதுப் பேரவை ஷா ஆலம் ஐடிடிசி மண்டபத்தில் உறுப்பினர்களின் புதிய எழுச்சி, உற்சாகத்துடன் இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி காலை தொடங்கியது.
கட்டசியின் பலம், எதிர்காலம் குறித்த ஒரு புதிய நம்பிக்கை பேராளர்களின் முகங்களில் பளிச்சிட்டது.
மஇகா புதிய இரட்டை கோபுரம் மாதிரியை கண்டு அவர்கள் பிரமித்தனர்.








