திரெங்கனுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 398 ஆக அதிகரிப்பு

கோலாலம்பூர்:

திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 398 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று இரவு 221 ஆக இருந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள 17 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here