மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஜித்ரா:

மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவர், இன்று காலை கம்போங் பாயா பாரிட் லத்தே ஆற்றில் மூழ்கி இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

49 வயதான இஸ்மாயில் ஹாஷி என அடையாளம் காணப்பட்ட நபரின் சடலம் காலை 7.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் புஸ்டன் கருடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here