மாமன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வீ கா சியோங்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு, டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

“மாட்சிமை பொருந்திய யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் கொண்டாடத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here