ஹாடி அவாங் பதவி விலகுவார் என்பது வதந்தியே என்கிறார் கெடா மந்திரி பெசார்

கோலாலம்பூர்:

பாஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் விலகவிருப்பதாக வெளிவரும் செய்திகள் வெறும் வதந்தியே என கெடா மெந்திரி பெசார் டத்தோஶ்ரீ சனூசி முஹமட் நூர் தெரிவித்தார்.

வயது முதிர்ச்சி ஒரு காரணமாக இருந்தாலும், அவர் முன்னர் போல இன்னும் விவேகமாக இயங்கி வருவதாகவும் அவர் தலைமையில் பாஸ் கட்சி வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here