9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு

புகையிலை பயன்படுத்துதல், ஆல்கஹால் நுகர்வு, மோசமான உணவுப் பழக்க வழக்கம் இருப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.

தொடக்கத்திலேயே கண்டறிவதன் மூலமாக புற்றுநோயில் இருந்து மீள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் பதிப்பில் இந்தியா உலக அளவில் 3ஆம் இடத்திலும் ஆசிய அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here