பிரபஞ்ச அழகி 2025: மெக்சிகோவைச் சேர்ந்த ஃபாத்திமா போஷ் உலக அழகி பட்டம் வென்றார்

குவாடலஹாரா (மெக்சிகோ):

உலகளாவிய அழகிப் போட்டியான மிஸ் யுனிவர்ஸ் 2025 பட்டத்தை மெக்சிகோவைச் சேர்ந்த ஃபாத்திமா போஷ் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

Meet your newly crowned Miss Universe 2025 Fatima Bosch from Mexico  Congratulations!

28 வயதான ஃபாத்திமா, இந்தாண்டு நடைபெறும் போட்டியில் 90க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி மகுடம் சூடியார். இறுதிச்சுற்றில் தன்னம்பிக்கை, அறிவு, சமூகப் பொறுப்பு குறித்த அவரது பதில்கள் நடுவர்களிடமிருந்து அதிக மதிப்பெண்களைப் பெற்றன.

Meet Miss Universe 2025, Fatima Bosch, The Woman Who Won The 74th Crown  With Glass Shard In Her Foot

இறுதிப் போட்டி மெக்சிகோவின் குவாடலஹாராவில் நடைபெற்றது.
இந்தாண்டு போட்டியின் கருப்பொருள் “Empower the Future” என அமைந்தது.

May be an image of jewellery

இறுதிச்சுற்றின் முடிவுகள்

  • பிரபஞ்ச அழகி 2025 – ஃபாத்திமா போஷ் (மெக்சிகோ)

  • முதல் ரன்னர்-அப் – ஃபிலிப்பைன்ஸ்

  • இரண்டாம் ரன்னர்-அப் – தென்னாப்பிரிக்கா

  • May be an image of one or more people and text

சமூக சேவைக்கு முக்கியத்துவம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்களின் கல்வி மேம்பாட்டில் செயல்பட்டு வரும் ஃபாத்திமா, எதிர்காலத்தில் உலகளாவிய அளவில் இத்திட்டங்களை முன்னெடுக்குவதாக அறிவித்துள்ளார்.

மெக்சிகோவுக்கு வரலாற்றுச் சாதனை

இது மெக்சிகோவுக்கு கிடைக்கும் நான்காவது மிஸ் யுனிவர்ஸ் பட்டமாகும். நாடு முழுவதும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here