ஆப்பிரிக்காவில் ’ஸ்பைனோசோரஸ்’ இன எச்சங்கள் – ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

நைஜர்,ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில், நைஜர் மாநிலத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்பைனோசோரஸ் இன எச்சங்கள், ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

இந்த விலங்கு 40 அடி நீளம் மற்றும் 5–7 டன் எடை கொண்டது. இது பெரும்பாலும் மீன்களை வேட்டையாடியதாகக் கருதப்படுகிறது. ஆய்வாளர்கள் இதற்கு “ஹெல் ஹெரன்”(Hell Heron) என பெயரிட்டுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, டைனோசோர்களின் வகைகள் மற்றும் அவைகளின் பழங்கால வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிக்கு புதிய ஒளியை அளிக்கிறது. “ஹெல் ஹெரன்” இனத்தின் அடையாளங்கள் மற்றும் வாழ்விடங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here