மோட்டார் சைக்கிள் – கார் விபத்து தாயும் பிள்ளையும் மரணம்

பத்து 23 ஜாலான் லாபோக் சண்டகானில் நேற்று முன்தினம் தாயு பிள்ளையும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் காருடன் விபத்தி சிக்கியது. இவர்கள் சண்டகான் நகரில் இருந்து பெலூரான் நோக்கிச் சென் வழியில் ஒரு காருடன் விபத்தில் சிக்கிக் கொண்டதாக சண்டகான் போலீள தலைவர் ஜார்ஜ் அப்துல் ரக்மான் கூறினார்.

இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேறொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த வாகனத்துடன் மோட்டா சைக்கிள் மோதி இருக்கிறது. இந்த விபத்தில் தாயும் பிள்ளையும் இறந்து விட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here