முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்; முதல் அமைச்சர் விஜய் பதிவு …

 

சென்னை, முதல்-அமைச்சர் விஜய் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here