சென்னை, முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பெயர்களை அழிக்கலாம்! ஆனால் வரலாற்றை தொடக்கூட முடியாது! போலியான மாற்றத்தால் வரலாற்றை துளிக்கூட மாற்ற முடியாது! திரவிட மாடல் அரசின் முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாணவர்களால் மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.








