ராஞ்சி, மாணவர்களுக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நல் உள்ளங்கள் ஸ்விக்கி, மற்றும் சொமேட்டோ செயலிகள் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பி வருகின்றனர்.
காலவரையற்ற தர்ணா
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியிலுள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் ஆயிரக்கணக்கான போட்டித் தேர்வு ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் ஜூலை 25 முதல் தங்களது தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.









