MP பதவியை ராஜினாமா செய்த பிகேஆரின் லீ சீன் சுங்

Screenshot

PKR கட்சியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக லீ சீன் சுங் அறிவித்துள்ளார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய லீ, தனது PKR உறுப்பினர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாக செப்டம்பர் 30 அன்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக சம்பளம் பெற்றுக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? இல்லை. எனவே, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று முதல் நிபந்தனையின்றி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று PKR கட்சியின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குனர் கூறினார். முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினரான அவர், திங்கட்கிழமை அன்று பி.கே.ஆர் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here