மலாக்காவில் 10 மணி நிலவரப்படி 17.96 விழுக்காடு வாக்குப் பதிவு – தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, மலாக்கா மாநிலத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 120,162 வாக்குகள் பதிவாகி, வாக்காளர் பதிவு 17.96% ஆக இருந்தது.

இது, நவம்பர் 2021இல் நடந்த முந்தைய மாநிலத் தேர்தலில் இதே நேரத்தில் பதிவான 17.00% turnout-­ஐ விட அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here