பெருமாளுக்கு உகந்த நாள்

நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுள் மீது அதீத பற்று இருக்கும்.நாம் அனைத்து கோவில்களுக்கும் செல்வோம்.

அதிலும் சிலர் தினமும் கோவிலுக்கு செல்வார்கள். இன்னும் சிலர் விஷேச நாட்களில் மட்டும் கோவில்களுக்கு செல்வார்கள். அதுபோல ஒரு சிலர் அந்த கடவுளுக்கு உகந்த நாளில் மட்டும் கோவில்களுக்கு செல்வார்கள்.

அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த நாள் எது என்று தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவிலுக்கு சென்றிருப்போம். நாம் பெரும்பாலும் எல்லா கிழைமைகளிலும் அல்லது கோவில் திறந்திருக்கும் போது என்று கோவில்களுக்கு சென்றிருப்போம்.

பொதுவாக நாம் அனைவருமே பெருமாள் கோவில்களுக்கு எல்லா நாட்களிலும் செல்வோம். ஆனால் பெருமாளுக்கு உகந்த நாள் என்றால் அது சனிக்கிழமை தான். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிகளுக்கு சென்றால் சகல செல்வங்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமை என்றால் சொல்லவே வேண்டாம்.

பெருமாள் கோவிலில் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு சனிக்கிழமையானது பெருமாளுக்கு உகந்த நாளாக இருக்கிறது.

மேலும் சனி பகவானின் பிடியில் இருந்து தப்பிக்கவும் இந்த சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களுக்கு செல்லலாம்.

பெருமாளுக்கு உகந்த பொருட்களில் ஓன்று தான் துளசி. மேலும் பெருமாளுக்கு பவளமல்லி பூ உகந்த பூவாக இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் பெருமாளுக்கு துளசியில் மாலை கட்டி போட்டு வழிபாட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here