வாத்தி கம்மிங் ஒத்தே….
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு,...
மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா….
நடிகை தமன்னாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மீண்டும் ஐதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி வருமாறு: எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து...
ரஜினி பற்றி நான் அப்படி பேசியிருக்க கூடாது -ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக...
ரஜினி வாழ்க்கையை படமாக்க முயற்சிக்கும் பிரபல இயக்குனர்
அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படமாக வந்துள்ளன. இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை கதையை சினிமா படமாக்கும் முயற்சியில் இயக்குனர் லிங்குசாமி ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது:-
“நான்...
ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து கொடுக்கும் தனுஷ்
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்டது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த...
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றிய சோனியா அகர்வால்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சோனியா அகர்வால். இவர் டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து பெற்றார். தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில்...
பிரபல நடிகையுடன் ரொமன்ஸ் செய்யும் யோகி பாபு
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரை தொடர்ந்து பிரபல நடிகையான அஞ்சலியுடன்...
திரைப்பட தயாரிப்பாளருக்கு சம்மன்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல...
தியேட்டர்கள் நாளை திறப்பு -ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள்
தமிழகம் முழுவதும் கொரோனாவால் தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 8 மாதங்களுக்கு பிறகு நாளை (10-ந்தேதி) தியேட்டர்களை திறந்து 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இது தியேட்டர்...
பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா...






























