”துரந்தர்” படம்…மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டோர் அனுமதி

லடாக்,பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தற்போது லடாக்கில் தனது 'துரந்தர்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். லடாக்கின் லே மாவட்டத்தில் சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையில், படக்குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்...

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் தேர்தல் தேதி அறிவிப்பு

நேபிடாவ்,மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்....

அசிங்க அசிங்கமா பேசுறாங்க.. அத்தனை பேரையும் அரெஸ்ட் பண்ணுங்க – நடிகை ரம்யா புகார்

குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார். இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில்...

உலகப்புகழ் பெற்ற ‘ஜேம்ஸ் பாண்ட் 007’ லோகோவை வடிவமைத்த ஜோ கேராப் காலமானார்

வாஷிங்டன்,இங்கிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரம். ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு '007' என்ற குறியீடும் வழங்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை...

திரையுலகில் சோகம்…பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் காலமானார்

சென்னை,மராத்தி திரையுலகில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை ஜோதி சந்தேகர் (69) காலமானார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் கடந்த 16-ம் தேதி மாலை 4 மணியளவில்...

இந்த பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல – இயக்குநர் வசந்த்

சென்னை,தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு,...

முதல் படத்திலேயே ஆலியாவுடன் மோதும் ஸ்ரீலீலா…? – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை,தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா, அனுராக் பாசு இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டநிலையில், தற்போது டிசம்பர் 25 அன்று...

‘இது உங்க வீடு இல்ல…வெளியே போங்க’…ஆலியா பட் கோபம் – வீடியோ வைரல்

மும்பை,பாலிவுட் நடிகை ஆலியா பட் தற்போது ''ஆல்பா'' படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ''ஜிக்ரா'' திரைப்படம் ஏமாற்றத்தைக்கொடுத்தநிலையில், இந்த படத்தின் மீது ஆலியா பட்டின் ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஷிவ் ராவல்...

விக்ரம் பிரபு நடித்த Love Marriage படத்தின் ஓடிடி ரிலீஸ் விரைவில்…

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித் வெளியான திரைப்படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக்,...

சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி,நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி...

MOST POPULAR

HOT NEWS