தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான 'தலைவன் தலைவி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.திரைப்படம் வெளியாகி...

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு

மும்பை:பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடேட் என்ற ஆன்லைன்...

ரசிகர் கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்தான நிலையில் கைது

பெங்களூரு,கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு...

அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கிய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ அதிகாரிகள்

மும்பை,ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பின் மூலம் உலகிற்குத் தெரியப்படுத்திய 3 ராணுவ அதிகாரிகள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சீருடையுடன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமிதாப் பச்சன் 'கோன் பனேகா குரோர்பதி'...

பாக்ஸ் ஆபீஸில் புயலை கிளப்பிய பின்…ஓடிடியில் மனதை கவர வரும் ”சயாரா”…

சென்னை,கடந்த மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மோஹித் சூரியின் ''சயாரா'' திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது. அதன்படி, இப்படம் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதுபோல் தெரிகிறது....

66 years of Kamal Haasan: உலக நாயகனின் சகாப்தம்!

இந்திய திரைத்துறையின் பெருமை, பன்முகத் திறமை கொண்ட கலைஞன் கமல்ஹாசன், தனது சிறப்பான சினிமா பயணத்தின் 66ஆம் ஆண்டை எட்டியுள்ளார். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று வெளியான 'களத்தூர் கண்ணம்மா'...

“ஒரே இரவில் இரு விருதுகள்”- மாளவிகா மோகனனுக்கு ரசிகர்கள் வாழ்த்து

ஐதராபாத்,'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். தற்போது, தமிழில் 'சர்தார் 2',...

சினிமா நட்சத்திரங்களுக்கு அரசு வாகனமா?: சர்ச்சையை கிளப்பிய நடிகை

ஐதராபாத்,சமீபத்தில், பவன் கல்யாணின் ''ஹரி ஹர வீரமல்லு'' படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால், அரசு வாகனத்தில் பயணித்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. சமீபத்தில், விஜயவாடாவில்...

சின்னத்திரை நடிகர் சங்க தலைவரானார் பரத்

சென்னை,சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக பெப்சி அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் உமா சங்கர் பாபு தேர்தலை நடத்தினார். காலை...

விஜய்யை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் இயக்குநர் மிஷ்கின்?

‘குட் பேட் அக்லி' படத்துக்கு பிறகு அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீலீலா, சுவாசிகா என 2 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் பேச்சு...

MOST POPULAR

HOT NEWS