விஜய், அஜித் பட நடிகை மரணம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்

நாடக நடிகையாக தனது பயணத்தை தொடங்கியவர் லலிதா. மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய லலிதா தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல...

டிஸ்கோ டான்ஸை பிரபலப்படுத்திய இசையமைப்பாளர் பப்பி லஹிரி மரணம்

மூத்த பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார். மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. 69...

‘மைக்கேல் மதனகாமராஜன்’ படத்தின் ‘பீம்பாய்’ காலமானார்: திரையுலகினர் இரங்கல்

உலகநாயகன் கமலஹாசன் நான்கு வேடங்களில் நடித்த ’மைக்கேல் மதன காமராஜன்’ என்ற திரைப்படத்தில் பீம்பாய் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு...

இந்தியாவின் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

மும்பை, பிப்ரவரி 6: இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்...

ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம்

நடிகர் சூர்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யாவின் 39ஆவது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன்...

பிரபல Bat Out of Hell பாடகரும் நடிகருமான Meat Loaf காலமானார்

வாஷிங்டன், "Bat Out of Hell" ராக் கீதத்திற்கு பிரபலமான அமெரிக்க பாடகரும் நடிகருமான மீட் லோஃப் 74 வயதில் காலமானதாக வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகள்கள் பேர்ல் மற்றும் அமண்டா...

காணாமல் போன நடிகை, சாக்கு மூட்டையில் சடலமாக கண்டெடுப்பு

வங்காள தேசத்தை சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு, வயது 45. இவர் கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சி தொடர்களிலும்...

‘உனைக் காணாது நான்’ என்ற பாடலின் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ் காலமானார்

டெல்லி, ஜனவரி 17 : இந்தியாவின் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் கதக் ஜாம்பவாநுணா பண்டிட் பிர்ஜு மகராஜ், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 83 வயதான பிர்ஜூ, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பினால் இன்று உயிரிழந்தார்...

‘ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது’ – சூப்பர் ஸ்டாரின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி, சினிமா நட்சத்திரங்கள் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது- அனைவருக்கும் வணக்கம். ஒரு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS