எல்லா எம்பிக்களும் சொத்துகளை அறிவிக்க வேண்டும்
ஷா ஆலம்எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் சொத்தினை அறிவிக்க வேண்டுமென ஊழல் தடுப்பு ஆணையர் லத்தீபா கோயா அறிவித்தார்.சொத்து அறிவிப்பில், உறுப்பினர்களின் வருமானம், வேறு வகையான வருமானங்கள், குடும்ப சொத்து, மற்ற குடும்ப...
நஜிப்பின் தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்த ஆடவன் 1 வாரம் சிறை
கோலாலம்பூர்முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தாயார் ரஹா மொஹமட் நோவாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 21 வயது வேலையற்ற ஆடவன் ஒருவனுக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு வாரம் சிறைத்தண்டனையும்,...
பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லிபிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜ் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அரசுமுறை பயணமாக வரும் 23, 24ல் ஐக்கிய...
மதங்களை உடைத் தெறிந்த மனித நேயம்!! : மத பேதமின்றி வெள்ள நீர் புகுந்த...
பெங்களூருகடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோவில்கள் மற்றும் மசூதிகளை இந்து முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றாக கைக் கோர்த்து சுத்தம் செய்து வருவது நெகிழ்சியை ஏற்படுத்தி வருகிறது.கடும் மழை,...
லோரி ஓட்டுநரிடமிருந்து லஞ்சப் பணம் இரு போலீசார் கைது
ஜோர்ஜ் டவுன்லோரி ஓட்டுநரிடமிருந்து 400 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்ற இரு போலீஸ்காரர்கள் நேற்று, ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களில் 28 வயது கார்ப்பரலும் 25 வயது கான்ஸ்டபலும் அடங்குவர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை...
ஸாக்கிரின் குடியுரிமை மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் முன்னாள் IGP
கோலாலம்பூர்ஸாக்கிர் நாய்க் மீது போலீஸ் தரப்பு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் மீது போதுமான அளவுக்கு குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் இருக்கின்றன. ஸாக்கிருடைய நிரந்தர குடியுரிமை அந்தஸ்து மீட்டுக் கொள்ளப்பட்டு அவர் நாடு...
பாசன வாய்க்கால்கள் தூர்வாரியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி,தமிழக அரசு எந்த முன் அறிவிப்பின்றி பால் விலையை உயர்த்தியுள்ளது. இது பொது மக்களை பெரிதும் பாதிக்கும். மேட்டூர்...
மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 11 பேர் உயரிழப்பு
மகாராஷ்ட்டிராமகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் உள்ள நிம்குல் கிராமம் ஷஹடா-தொண்டைச்சா அருகே சாலையில் பேருந்தின் மீது எதிர்திசையில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மேலும் இந்த விப்த்தில் 11 பேர் சம்பவ...
ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள்...
ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, இன்று முதல் 190 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் திட்டம்...
அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ...
டெல்லிஅன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையின் போது எடுத்த வீடியோ...










