Tag: என்ஜிஓ பெண்
NGO பெண்ணின் முன் தனது கால்சட்டையைக் கழற்றியதாக கட்சி உறுப்பினர் மீது புகார்
சுங்கை சிப்புட் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளராக இருக்கும் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சுங்கை சிப்புட் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட்...