Tag: 2 cops
லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில் இரண்டு போலீஸ்காரர்கள் தடுத்து வைப்பு
சூதாட்டம் மற்றும் போதைப் பொருள் குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு லஞ்சம் கேட்டது மற்றும் 5,000 ரிங்கிட் லஞ்சம் பெற்ற சந்தேகம் தொடர்பில் இரண்டு போலீஸ்காரர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து...