Tag: #AirIndia
ஏர் இந்தியா விமானத்திற்குள் மழைத் தண்ணீர் கசிவு – அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்
டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் மழை தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பேருந்துகளில் மழை தண்ணீர் ஒழுகுவதையே நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விடுவார்கள். தற்போது விமானத்திலேயெ மழைநீர் ஒழுகியுள்ள வீடியோ...














