Tag: Datuk Seri Fadillah Yusof
2025 ஆம் ஆண்டுக்குள் 10,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க மலேசியா இலக்கு
கோலாலம்பூர்:
இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவ மலேசியா இலக்கு வைத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
இதன்முலம் மலேசியா மின்சார வாகனங்களுக்கான ஊக்குவிப்பை...










