Tag: electric
ஆடவர் ஒருவர் TNB நிறுவனத்தின் கேபிளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஈப்போ -லுமுட் நெடுஞ்சாலை அருகில் உள்ள தாமான் சிலிபின் ரியா பகுதியில், நேற்று ஆடவர் ஒருவர் TNB (Tenaga Nasional Berhad) நிறுவனத்தின் கேபிளை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம்...


















