Tag: # financeministerII
EPF தலைமைச் செயல் அதிகாரி அமீர் ஹம்சா இரண்டாவது நிதி அமைச்சராக நியமனம்
கோலாலம்பூர்:
இன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, ஊழியர் ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் இரண்டாவது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை பிரதமரும்...














