Tag: #Genting Sempah
திடீர் வெள்ளம் காரணமாக புக்கிட் திங்கி சாலை தற்காலிகமாக மூடப்பட்டது
புக்கிட் திங்கி:
நேற்றிரவு பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கெந்திங் செம்பாவில் இருந்து ஜண்டா பைக் வரையிலான சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
நேற்றிரவு 9 மணியளவில் நடந்த சம்பவத்தில், புக்கிட் திங்கி...