Tag: highsalary
மலேசியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் சம்பளம் 28% உயர்வு
ஷா ஆலம்:
மலேசியாவில் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் வேலைசெய்பவர்களின் தற்போதைய சம்பளம் 28% விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று பிரபல வேலைவாய்ப்பு போர்ட்டலான Jobstreet தெரிவித்துள்ளது.
அதன் சமீபத்திய சம்பள வழிகாட்டி தரவுகளின்படி, தகவல்...














