Tag: Indian origin family dead
அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் இந்திய வம்சாவளித் தம்பதியரும் அவர்களுடைய இரு பிள்ளைகளும் வீட்டில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர்.
பிளேன்ஸ்புரோ எனும் பகுதியில் உள்ள வீட்டில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தேஜ் பிரதாப்...














