Tag: Karthi
கார்த்தியின் 26வது படத்தில் இணைகிறார் கீர்த்தி ஷெட்டி?
நடிகர் கார்த்தி நடித்து வரும் 26வது படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘ஜிப்சி’ படத்திற்கு பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ஜப்பான். இதில் கார்த்தி நாயகனாகவும்,...


















