Tag: nabs
அரசு திட்டங்களில் லஞ்சம் தொடர்பாக 6 பேரை கைது செய்தது சரவாக் எம்ஏசிசி
லஞ்சம் வாங்கியச் சந்தேகத்தின் பேரில் சரவாக்கில் ஒரு சிவில் இன்ஜினியர், மேலும் மூன்று நிறுவன உரிமையாளர்கள் உட்பட ஆறு நபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது. அவர்கள் 40 முதல் 70 வயதுக்குட்பட்ட சந்தேக...






