Tag: OPs Motorcycles
பதிவு செய்யப்படாத, உரிமம் பெறாத மோட்டார் சைக்கிளுக்கு எதிரான நடவடிக்கை; 32 மோட்டார் சைக்கிள்கள்...
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறையினர் நேற்று நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 32 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கையில், பதிவு எண் விவரக்குறிப்புக்கு இணங்காதது, ஓட்டுநர்...


















