Tag: Public Indecency
பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஆடவர் கைது
குளுவாங்:
தாமான் டெலிமாவில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) அதிகாலை 1 மணியளவில் அங்குள்ள ஒரு...














