Tag: #questinternationaluniversity #quest #makkalosainews #makkalosai
QUEST அனைத்துலக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா.
நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்விக் கூடங்களுள் ஒன்றான QUEST INTERNATIONAL UNIVERSITY (QIU) பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 500 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.அதிலும் QI குழுமத்தின் முழு நேரப் பணியாளர்களான ஜோனி நாகரத்தினம், ஸ்ரீகாந்த்...


















