Tag: #riceprice
90 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த 3,500 கிலோ அரிசி!
ஜெலேபு:
மத்திய வேளாண் விற்பனை வாரியத்தின் (FAMA) செயல்பாட்டு மையத்தில் உள்ளூர் வெள்ளை அரிசி விற்பனை செய்வதை அறிந்தவுடன் காலை 8 மணிக்கே மக்கள் அங்கு முற்றுகையிட்டனர்.
அதனால் மொத்தம் 3,500 கிலோகிராம் அரிசி 90...














