Tag: #student Drawn
ஈயக்குட்டையில் மூழ்கி மாணவர் மரணம்
டுங்கூன் :இன்று மதியம் கம்போங் ரந்தாவ் அபாங் அருகே உள்ள ஈயக்குட்டைப் பகுதியில் தேசிய மேல்நிலைப் பள்ளியின் (SMK) மாணவர் ஒருவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.முஹமட்...



















