Tag: Tamil Schools
26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் முயற்சி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்- மனிதவள அமைச்சர்
ஆயோர் குரோ:
பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 26 தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்யும் பணி கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில்...














