Tag: #Wan Rosdy
முதலாவது நிரந்தர நிவாரண மையத்தை அமைத்தது பகாங் மாநிலம்
மாரான்:
வெள்ள முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, பகாங் மாநில அரசு 31 மில்லியன் ரிங்கிட் செலவில், ஐந்து நிரந்தர நிவாரண மையங்களை அமைக்கவுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக மாரான், லிப்பிஸ், குவாந்தான், பெக்கான் மற்றும் தெமெர்லோ...














