பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி-7 அமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி

பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜ் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். அரசுமுறை பயணமாக வரும் 23, 24ல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், 24, 25 ஆகிய தேதிகளில் பக்ரைனிற்கும் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here