உலகம் தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP By RAMESH - August 23, 2019 Share Facebook Twitter WhatsApp Linkedin இஸ்லாமாபாத் தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATP கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட பிரச்சனைகளை களைய FATP அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.