ராமநாதபுரம்:
வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். குடிமராமத்து பணிகள் மூலம் அதிமகவினர் முறைகேட்டில் ஈடுப்பட்டு வருகின்றார்கள் என ராமநாதபுரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் தெரிவித்தார்.