சட்ட விதியை மீறியதாக பெஸ்தாரி ஜெயாவில் 40 பேர் தடுத்து வைப்பு

சட்ட விதியை மீறியதாக பெஸ்தாரி ஜெயாவில் 40 பேர் தடுத்து வைப்பு

பெஸ்தாரி ஜெயா, ஏப் 15-

மக்கள் நடமாட்டத்தை மீறியதாக 40 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.

பெஸ்தாரி ஜெயா சந்தைக்கு பொருட்களை வாங்க வந்த இவர்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

40 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். இருவராக வீட்டை விட்டு வெளியேறியதால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அனைவரும் கோலசிலாங்கூர் காவல் நிலைய தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவர் என புலனத்திலும் பகிரப்பட்டு வருகிறது.

40 பேர் சட்ட விதியை மீறியதாக காவல் துறை கைது செய்தனர்.

பெஸ்தாரி ஜெயா சந்தைக்கு பொருட்களை வாங்க வந்த 40 பேர் சட்ட விதியை மீறியதாக காவல் துறை கைது செய்தனர். https://makkalosai.com.my/2020/04/15/சட்ட-விதியை-மீறியதாக-பெஸ/

Posted by Makkal Osai on Rabu, 15 April 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here