மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையம் மூடப்படுகிறது

மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையம் மூடப்படுகிறது

கோலாலம்பூர்,ஏப்.16-

பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்கும் வகையில் மஸ்ஜிட் ஜாமேக் எல்.ஆர்.டி நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேப்பிட் கே.எல் எல்.ஆர்.டி ரயில் சேவையை பயன்படுத்துவோர் மஸ்ஜிட் இந்தியா-லேபோ அம்பாங் வட்டத்தில் அமைந்துள்ள மஸ்ஜிட் ஜாமேக் ரயில் நிலைய நிறுத்தத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் எல்.ஆர்.டி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here